Tamil Songs, Kavithaikal, Love stories

LightBlog

Saturday, 14 November 2020

தோல்வி!


அன்பான மனைவி

அழகான குழந்தை

அமைந்தது பேரின்பமே!

இன்னும் என் மனது

சொல்கிறது!

முதல் காதலில்

தோற்றுவிட்டாயடா!

- நேசன்.

No comments:

Post a Comment